624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - KI தலைப்பு) 31.12.2024 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
பள்ளிக்கல்வி -அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக கல்வியில் பின் தங்கிய 26 ஒன்றியங்களில் 20 மாதிரிப் பள்ளிகள் 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 624 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது- இப்பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது -தற்போது 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்-சார்பு.
Click Here to Download - 624 Post Pay Authorization From 01.10.2024 To 31.12.2024 - Pdf
No comments:
Post a Comment