தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே நவம்பர் ஒன்றாம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை என அறிவித்துள்ளது தற்போது
தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என்று பாண்டிச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களும் அக்டோபர் 30ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை அறிவித்தால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment