பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம் - Asiriyar.Net

Friday, October 25, 2024

பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்

 




பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்


கோவை: ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை பர்வதம்மாள் (60), பணி ஓய்வு பெற 7 நாட்களே உள்ள நிலையில் பணியிடை நீக்கம்


மாணவனை குச்சியால் தாக்கிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்




No comments:

Post a Comment

Post Top Ad