பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயக்குனர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
தேசிய ஆற்றல் பாதுகாப்பு துறையின் கீழ் நடைபெறும் ஓவியப்போட்டிகளை பள்ளிகளில் நடத்திட உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி தேசிய ஓவியப்போட்டி 2024 ஆம் ஆண்டு இரண்டு தலைப்பின் கீழ் நடைபெறுகிறது
1.ஆற்றல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு
2.ஆற்றல் சேமிப்பு என்பது சுற்றுச்சூழல் சேமிப்பு
ஆகிய தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது
ஐந்து முதல் 7ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் பிரித்து போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவிப்பு
No comments:
Post a Comment