அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.
கொள்கை முடிவுகளான விதிகளை தளர்த்துதல், ஊதியங்களை திருத்தி அமைத்தல், பணியிடம் அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க கூடாது எனவும் உத்தரவு!
Click Here to Download - அரசு ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை - Govt Letter - Pdf
No comments:
Post a Comment