பள்ளிக் கல்வி - 2016-2017 ம் கல்வி ஆண்டு தமிழகத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, அப்பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது-இப்பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்க ஆணை வெளியிடப்பட்டது- 01.01.2024 முதல் 30.09.2024 வரை ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது -தற்போது இப்பணியிடங்களுக்கு 01.10.2024 முதல் 31.03.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பானை (Pay Authorization) வழங்குதல் – தொடர்பாக.
Click Here to Download - 95 BT Teachers Posts - Pay Authorization Order - Pdf
No comments:
Post a Comment