கனமழை - பள்ளிகளுக்கு இன்று (22.10.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, October 22, 2024

கனமழை - பள்ளிகளுக்கு இன்று (22.10.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 



தொடர் மழை - பள்ளிகளுக்கு இன்று (22.10.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



 நாமக்கல் - பள்ளிபாளையம்,  குமாரப்பாளையம் பகுதி - பள்ளிகளுக்கு மட்டும்

தொடர் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 


No comments:

Post a Comment

Post Top Ad