14.10.2024 நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு - Asiriyar.Net

Sunday, October 13, 2024

14.10.2024 நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு

 




கனமழை காரணமாக கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு - போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்... !! 


Due to heavy rainfall predictions across the state, the next level Astagfirullah competitions planned stay postponed. The dates of the competitions will be intimated later. 


Message from SPD Mam... 


மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அடுத்த கட்ட கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 


நாளை முதல் நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 Next level includes Cluster level for 1 to 5 and block level for 6 to 8 as of now which are scheduled coming week... 


Due to inclement weather conditions across the state, the next level Kalaithiruvizha competitions planned stays postponed. The dates of the competitions will be intimated later 




No comments:

Post a Comment

Post Top Ad