பிரான்ஸ் செல்ல உள்ள "கனவு ஆசிரியர்"களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல் - Asiriyar.Net

Sunday, October 20, 2024

பிரான்ஸ் செல்ல உள்ள "கனவு ஆசிரியர்"களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல்

 



2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம்.


பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்.


No comments:

Post a Comment

Post Top Ad