2024-25 ஆம் ஆண்டின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் பழைய மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடம் சார்பாக ஆணை வெளியீடு
உடற்கல்வி -2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான - பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகள் (RDS) பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் (BDG) - குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) - மற்றும் பாரதியார் தின (BD) குடியரசு தின ( RD ) புதிய விளையாட்டுப் போட்டிகள் (NEW GAMES) - இணைப்பில் உள்ள உத்தேச அட்டவணைப்படி நடத்திட தெரிவித்தல்- சார்ந்து.
Click Here to Download - DSE - State Level Old & New Games Competitions Calendar - Pdf
No comments:
Post a Comment