பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு அரசாணைகளின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது - 01.04.2024 முதல் 30.09.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டது. 01.10.2024 முதல் 31.12.2024 மேலும் மூன்று மாதங்கள் ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குதல்- தொடர்பாக
Click Here to Download - 6156 Teachers & Non Teaching Posts - Pay Authorization Order - Pdf
No comments:
Post a Comment