ஆசிரியர்களைப் பாடம் நடத்த விடுங்க.... கற்பித்தல் சுதந்திரம் வேண்டும்.... கதறும் ஆசிரியர்கள்
இணை செயல்களால் ஆசிரியர்கள் அவதி கற்பித்தல் சுதந்திரம் அளிக்க கோரிக்கை
இணைச் செயல்பாடுகளை குறைத்து பாடம் நடத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் கள் கூறியதாவது:
கற்றல் வாய்ப்பும் கற் றல் சூழலும் இயல்பாக, முழுமையாக வாய்க்கப் பெறாத குழந்தைகளே அரசுப் பள்ளிகளில் பெரும் பான்மையினராக உள்ள னர். ஒவ்வொரு வகுப்பி லும் அனைத்துக் குழந்தை களையும் பாடத்திட்டம் சார்ந்த அடிப்படைக் கற் றல் அடைவுகளை முழு மையாகப் பெறச் செய்வது பெரும் சவாலாக உள்ளது. நவீன தகவல் தொடர்புத் தாக்கத்தால் நடத்தைச் திட்டச் செயல்பாடுகளை சிக்கலுக்கு ஆளாகியுள்ள குழந்தைகளை எதிர்கொள் வது கூடுதல் சவாலாக உள்ளது.
ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகாரத்துவ முறை யில் முடிவெடுப்பது நடை முறைப்படுத்துவதுமாக கல்வித்துறை நிர்வாகச் செயல்பாடு மாறியுள்ளது.
உடற் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைத் திறன் கல்வி, நூலக வாசிப்பு, வேற்றவது சாத்தியமற்றது. சாத்தியமற்றதை அரை குறையாகச் செய்வதால் குழந்தைகள் அடையப் போவ எந்தப் பயனையும் தில்லை.
No comments:
Post a Comment