வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி தொடர்பான ஆவணங்கள் கீழ்தளத்தில் இருக்கும் பட்சத்தில், அதனை உடனடியாக மழைநீர் புகாத வண்ணம் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது மேல்தளத்திற்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment