அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோவை - காலை மட்டும் பள்ளிகள் செயல்படும் (பிற்பகல் விடுமுறை)
விழுப்புரம் - பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை பள்ளி விடுமுறை
ReplyDeleteTomorrow 15.10.24 school and college will be a holiday due to heavy rain
ReplyDelete