உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு - 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Monday, October 14, 2024

உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு - 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings

 




பள்ளிக் கல்வி - உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குகள் 


- மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.95, மனித வள மேலாண்மை (அ.வி-IV)த்துறை, நாள்.26.10.2023ற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் 03.10.2024 அன்று கேட்புக்கு வந்தது - வழக்கு சார்ந்து 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞரால் கோரப்பட்டது - விவரங்கள் அனுப்ப கோருதல் சார்ந்து


Click Here to Download - DSE - Teachers Details Completed Higher Education Before / After 10.03.2020- Incentive Proceeding - Director Proceedings - Pdf






No comments:

Post a Comment

Post Top Ad