2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - School Academic & Training Calendar - Single Page
தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாட்காட்டியின் படி மாதவாரியான வேலை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பிற விடுமுறைகள் ஆகியவை தொகுத்து ஒரே பக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில் இங்கே பகிரப்பட்டுள்ளது இதனை பிடிஎப் ஆக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment