தேசிய தகவல் தொடர்பு மையத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!! - Asiriyar.Net

Saturday, December 5, 2020

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

 





தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Resource Person பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT மேலாண்மை : மத்திய அரசு


பணி : Resource Person



மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : B-Tech (Computer Science/IT ) அல்லது MCA or NIELIT B-LEVEL B.E / B.Tech(Computer Science/IT)/ M.E /M. Tech. Computer Science/IT)/ M.S.(Computer Science /IT)/ M.Sc.(Computer Science /IT)/MCA/DOEACC 'B Level' போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.



ஊதியம் : ரூ.35,000



அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : www.nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : "National Institute of Electronics and Information Technology NIELIT Bhawan, Plot No. 3, PSP Pocket, Sector-8, Dwarka, New Delhi-110077"


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்

No comments:

Post a Comment

Post Top Ad