10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 358 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஆணையமானது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தின் அந்த அறிவிப்பில் Officer மற்றும் Senior Officer பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020 - நிறுவனம் CIL
பணியின் பெயர் - Officer & Senior Officer
பணியிடங்கள் - 358
கடைசி தேதி - 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Officer மற்றும் Senior Officer பணிகளுக்கு என மொத்தமாக 358 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CIL கல்வித்தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment