7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கும் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - Asiriyar.Net

Saturday, December 19, 2020

7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கும் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

 






இன்று செய்தியாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,  ஜனவரி 15ல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் , ஜனவரி 10க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளருடன் கூடிய அறிவியல் ஆய்வுக் கூடம் தொடங்கப்படும் என தெரிவித்தார். 





முழு ஆண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். நர்சரி,  பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad