திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள Junior Assistant, Stenographer, Technician & Superintendent பணியிடங்களுக்கு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நிறுவனம் - NITT
பணியின் பெயர் - Junior Assistant, Stenographer, Technician & Superintendent
பணியிடங்கள் - 101
கடைசி தேதி - 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
NITT பணியிடங்கள் :
Junior Assistant, Stenographer, Technician & Superintendent பணிகளுக்கு என மொத்தமாகா 101 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்பக் கழக கல்வித்தகுதி :
Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்.
Senior Assistant/ Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்
Superintendent – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant – BE/ B.Tech/ Diploma/ MCA/ PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NITT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NITT விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பதாரர்கள் -ரூ.1000/-
SC/ ST/ Women விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 18.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Click Here To Download - Official Notification 2020
No comments:
Post a Comment