SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள்பயிற்சி!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , 2020-21ம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு / பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ( SMC / SMDC ) உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி கோவிட் -19 சூழலில் இணையதள வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சியின் நோக்கங்கள் :
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - குழந்தையின் உரிமைகள் ( Child Rights ) - பாலினப் பாகுபாடு - பேரிடர் மேலாண்மை தரமான கல்வி - கற்றல் விளைவுகள் - உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் - பள்ளி மேலாண்மைக் குழு / பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ( SMC / SMDC ) உறுப்பினர்களின் பணிகள் , நிதி பயன்பாடு சார்ந்த வழிகாட்டுதல்
Click Here To Download - SMC Training - Instructions - SDP Proceedings
No comments:
Post a Comment