வெவ்வேறு டிகிரியில் பட்டம் பெற்றவரின் ஆசிரியர் பணி நியமனமத்துக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Thursday, December 17, 2020

வெவ்வேறு டிகிரியில் பட்டம் பெற்றவரின் ஆசிரியர் பணி நியமனமத்துக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

 






2 ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம்,  3ஆம் ஆண்டு பிஎ வரலாறு படித்தவருக்கு வழங்கிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 



பாபு என்பவருக்கு பணி வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விளக்கமளிக்க நீதிபதிகள் கிருபாகரன்,  புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


இதுபோல் பட்டம் பெற யூஜிசி அனுமதி உள்ளதா? வியாபார நோக்கில் பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Top Ad