TNSED New Attendance App - 02.01.2023 முதல் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய புதிய செயலி - Download Link - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 24, 2022

TNSED New Attendance App - 02.01.2023 முதல் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய புதிய செயலி - Download Link

 



Whats New : 

Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.


அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பிரத்யேகமாக புதிதாக" TNSED Attendance App " என்ற செயலிலை PILOT Study ஆக தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.


அதே நேரத்தில்


புதிதாக " TNSED Attendance "  ல் தினந்தோறும் ஆசிரியர்கள் | மாணவர்கள் வருகையினை தவறாது இந்த புதிய செயலியில் பதிவுகளை பதிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


அதற்கு👇👇👇👇


|) TNSED EMIS App ஐ Logout செய்ய வேண்டும்.

2) புதிய TNSED Attendance App ஐ install  செய்ய வேண்டும்.

3) தினந்தோறும் காலையில் 9.30 க்குள் attendance ஐ App ல் கட்டாயம் பதிவிடவும்.

4) இதில் Teacher க்கு மட்டும் காலை | மாலை Attendance ஐ App ல் பதிவிடவும். ஆனால் மாணவர்களுக்கு காலை மட்டும் பதிவு போதுமானதாக  உள்ளது.

5) தினந்தோறும் காலையில் attendance  update செய்தால் மட்டுமே மதியம் பதிவிட முடியும்.

6) புதிய App ல்  Leave category ல் Late என்ற option இல்லை.மாறாக absent என்று மட்டும் தான் இருக்கும்.


Upcoming Release

1) இந்த புதிய App ல் மாவட்ட அளவில்  Local Holiday அறிவிப்பின்போது CEO Login மூலம் இந்த தகவல் Declare செய்யப்படும்.


இதன் காரணமாக அந்த ஒரு நாள் மட்டும் app disable நிலையில் இருக்கும்.


ஆகவே இந்த புதிய app யின் செயல்பாட்டை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து மாவட்டத்தின் செயல்பாட்டை பிற மாவட்டமும் சிறப்பாக செய்யும் வண்ணம் நடைமுறைப்படுத்திட தகவல் வழங்கப்படுகிறது. 


இந்த மேற்கண்ட செயல்பாடு எதிர்வரும் செவ்வாய்கிழமை 02.01.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. 


Click Here to Download - TNSED New Attendance App - Exclusive Version Update



Post Top Ad