CRC Feedback - Direct Link - Working Now (27.08.2022) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 28, 2022

CRC Feedback - Direct Link - Working Now (27.08.2022)



 




No Quiz - Only Feedback

ஒவ்வொரு ஏதுவாளரும்(Facilitator) தங்கள் பயிற்சி அறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.    


FEED BACK SESSION

Today CRC training feedback TNSED App ல் teachers individual login ல் பதிவேற்றம் செய்யவும்.

TNSED APP Version 0.40-ல் CRC TRAINING FEEDBACK MODULE தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

 மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று  ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ  அவசியம் பதிவு செய்திட வேண்டும். 

CRC  Feedback on TNSED App

Login - Teachers ID & Password

Feed back கொடுப்பது எப்படி ? Log out செய்து login செய்தால் feedback Enable ஆகிவிடும்


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


குறிப்பு:


மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை,  இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது



Post Top Ad