G.O 15 - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 1, 2021

G.O 15 - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

 













12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.








Click Here To Download - Part Time Teachers Salary Hike - G.O 15 - Pdf

Post Top Ad