Wednesday, May 1, 2019
Bio Metric - அரசு பள்ளிகளில் அனைத்து விவரங்களையும் 06.05.2019க்குள் முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் - ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறைமை...