Bio Metric - அரசு பள்ளிகளில் அனைத்து விவரங்களையும் 06.05.2019க்குள் முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 1, 2019

Bio Metric - அரசு பள்ளிகளில் அனைத்து விவரங்களையும் 06.05.2019க்குள் முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் - ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறைமை அமல்படுத்தப்பட்டது (AEBAS - Aadhaar Enable Biometric Attendance System) -24 சார்நிலை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்..



Post Top Ad