அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் நாளை (ஜன.02) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பள்ளி கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment