10.09.2024 செவ்வாய் அன்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை அறிவித்துள்ளது போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Click Here to Download - TETOJAC - 10.09.2024 ஆர்ப்பாட்டம் உயர்மட்ட குழுவினர் பட்டியல் - Pdf

No comments:
Post a Comment