மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்
சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
No comments:
Post a Comment