ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை (08.09.2022) வியாழன் அன்று உள்ளூர் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டையில் நாளைஉள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார்.
ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை கிடையாது என்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. (உண்மை நிலையை சரிபார்த்து கொள்ளவும் )
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு
Click Here to Download - RL / RH List 2022
No comments:
Post a Comment