1-5ஆம் வகுப்புக்கு அக் .12 வரை காலாண்டு விடுமுறை - Asiriyar.Net

Tuesday, September 27, 2022

1-5ஆம் வகுப்புக்கு அக் .12 வரை காலாண்டு விடுமுறை

 





தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக் .10 முதல் 12 வரை எண்ணும் , எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad