"சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்" - காலை, மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் - கல்வித்துறை திடீர் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, September 14, 2022

"சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்" - காலை, மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் - கல்வித்துறை திடீர் அறிவிப்பு

 தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு பொது தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தலாம்" சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - கல்வித்துறை திடீர் அறிவிப்பு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில், கல்வித்துறை புதிய அறிவிப்பு

Post Top Ad