ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப இவ்வாண்டிற்கான ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் அரசு ஆணை எண் : 136 நிதி ( ஓய்வூதியம் ) நாள் : 20.05.2022 ன் படி 01.07.2022 முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுநாள் வரை 70 % மேலான ஓய்வூதிய நேர்காணல் முடிவுற்றுள்ளது.
30.09.2022 க்குள் ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றினை வழங்க வேண்டியுள்ளதால் இது வரை வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர்கள் உடனடியாக தங்களது வாழ்நாள் சான்றினை 30.09.2022 க்குள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment