மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் புதிய பட்டியல் - Asiriyar.Net

Friday, September 16, 2022

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் புதிய பட்டியல்

 




Go No : 151 ,ன் படி மாவட்ட வாரியாக  மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு மூலமாக தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.


நேரடி நியமன டிஇஓக்கள் 19 பேர் முதற்கட்டமாக  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முதல் பட்டியல்

  • சிவகங்கை - திரு. முத்துசாமி
  • ஈரோடு  - திருமதி ஜோதி சந்திரா 
  • கோபி - திரு பழனி 
  • தஞ்சாவூர் - குழந்தை வேல்
  • பட்டுக்கோட்டை - திராவிட செல்வம்
  • திருபப்பூர் - மலர்வழி
  • ராணிப்பேட்டை- பிரேமலதா
  • திருவள்ளூர் - மோகனா
  • சேலம்- சந்தோஷ்
  • கள்ளக்குறிச்சி- ராஜீ
  • விழுப்புரம் - கௌசர்
  • திருவண்ணாமலை -நளினி
  • திருச்சி 2) -பேபி
  • முசிறி -ஜோதிமணி 
  • வேலூர்- தூயவன் 
  • திருப்பத்தூர்_ அரவிந்தன்
  • மதுரை- சங்கீதா 
  • கிருஷ்ணகிரி- முனிராஜ்
  • ராமநாதபுரம்- பிரின்ஸ் ஆரோக்கியராஜ்
  •  திருவண்ணாமலை- கார்த்திகேயன்
  • திருவாரூர்- சவுந்தரராஜன்
  •  புதுக்கோட்டை- திருநாவுக்கரசு
  • நாகப்பட்டினம்- புனிதா 
  • கடலூர் - சுபபிரியா
  • தஞ்சாவூர்- திரு.குழந்தைவேல்
  • பட்டுக்கோட்டை_ திராவிட செலவம்
  • சிவகங்கை - திரு.முத்துச்சாமி
  •  ஒட்டன்சத்திரம் - திரு பாக்கிய செல்வம்


அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மான்விழி அவர்கள் தருமபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆக பணியிடமாற்றம்


தகவலுக்காக

திருச்சி மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு இரண்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்கள் ஈரோடு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக மாறுதல் பெற்றுள்ளார்

கோபி மாவட்டக் கல்வி அலுவலர் திரு பழனி அவர்கள் கோபி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக மாறுதல் பெற்றுள்ளார்


*தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது 

*தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக ,தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு.குழந்தைவேல் அவர்கள் நியமனம்

*பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு திராவிட செல்வம் நியமனம்










No comments:

Post a Comment

Post Top Ad