2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியீடு - Asiriyar.Net

Thursday, September 29, 2022

2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியீடு

 

2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது

இதில் மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) இரண்டு மற்றும் மூன்று வருட வைப்பு தொகை திட்டம் ( 2 YEAR TD, 3 YEAR TD)  மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு .1% முதல் 3% வரை  உயர்த்தப்பட்டுள்ளது.


அதாவது முறையே  SCSS க்கு 7.6%, 2yr TD க்கு 5.7% 3 yr TD க்கு 5.8%, KVP க்கு 7.0%(123 மாதங்களில் இரட்டிப்பாகும்) உயர்த்தப்பட்டுள்ளது. 


பிற சேமிப்பு திட்டங்களில் மாற்றமில்லை





No comments:

Post a Comment

Post Top Ad