அனைவருக்கும் வணக்கம். தற்போது EMIS வலைதளத்தில் (Sanctioned post module enabled in school login) Sanctioned post module செயல்பாட்டில் உள்ளது. தலைமையாசிரியர்கள் பள்ளியில் மொத்தப் பணியிடம், பணியிடத்தின் ஆணை மற்றும் நாள், Filled or vacant என பதிவேற்றம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment