பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தற்போது ஆலோசனை - Asiriyar.Net

Friday, August 13, 2021

பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தற்போது ஆலோசனை







கொரோனா தொற்றால் நடப்பு கல்வியாண்டில்  பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்கள் கல்வியால் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad