தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு. - தமிழ்நாடு
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை
"செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
No comments:
Post a Comment