திட்டமிட்டபடி செப்.1 முதல் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழக அரசு - Asiriyar.Net

Monday, August 30, 2021

திட்டமிட்டபடி செப்.1 முதல் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழக அரசு

 

செப்.1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்தது.


அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதி.


செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபாடி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.





Post Top Ad