ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021- 22 ஆம் நிதியாண்டு பள்ளி மானிய தொகை ( School Grant ) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் :
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும் , மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும் மற்றும் பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது . ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2019-2020 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு ரூ .3837.85 இலட்சம் பள்ளி மானியம் வழங்க பரிந்துரை வழங்கியுள்ளது.
Click Here To Download - School Grant 2021 - 22 Release - SPD Proceedings - Pdf
No comments:
Post a Comment