G.O - 134 - BRTE Transfer Counselling 2021 Announced - New Norms & Guidelines - Asiriyar.Net

Friday, August 27, 2021

G.O - 134 - BRTE Transfer Counselling 2021 Announced - New Norms & Guidelines

 


பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில , மாவட்ட , திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் பயிற்றுநர்கள் ஆணை பணிமாறுதல் வெளியிடப்படுகிறது. குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.





ஆணை : 


மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் வகுத்து ஆணைகள் வெளியிடப்பட்டன . இவ்வாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . 


2 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான உரிய நெறிமுறைகள் பிறப்பிக்குமாறு திரு . K. சம்பத் மற்றும் 6 பேர் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் .27085 / 2019 - ல் வழக்கு தொடர்ந்தனர் . இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது 30.09.2019 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது :


Click Here To Download - G.O - 134 - BRTE Transfer Counselling Announced - New Norms & Guidelines - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad