தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சூழல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
No comments:
Post a Comment