11.08.2021 அன்று மொஹரம் மாத முதல் பிறை (ஹிஜிரி வருடப் பிறப்பு) எனவும் 20.08.2021 அன்று மொஹரம் பண்டிகை 20.08.2021 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு!
2021 வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் ஹிஜிரி வருடப் பிறப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தினமானது தற்போது 11 ஆகஸ்ட் 2021 அன்று மாற்றப்பட்டுள்ளது எனவே அன்று வரையறுக்கப்பட்ட விடுமுறை ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளலாம்