தலைமையாசிரியர் தேவை
எமது நடுநிலைப்பள்ளிக்கு பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் தேவை . ஆண் / பெண் இருபாலரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் . கல்வித்தகுதி : Any Degree with B.Ed and 5 Years Experience இன சுழற்சி : OC தகுதியுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் 24.02.2021 ம் தேதி புதன் கிழமை நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும் .
செயலர்
ஸ்ரீ ந.பெ.வி.நடுநிலைப்பள்ளி
பூமலைக்குண்டு ( போஸ்ட் ) ,.
தேனி மாவட்டம் - 625 520
No comments:
Post a Comment