மத்திய பிரதேசத்தில், கொரோனா வைரஸ் பரவல். குறித்து, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், பள்ளிகளை திறப்பது குறித்து, சில உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார்.
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் வரை, 1 - 5. வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. எனினும், 1௦ மற்றும். 12. வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை நடத்தவமங்கப்பட்டது..
No comments:
Post a Comment