"நான் முதல்வன் திட்டம்" - உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 21, 2023

"நான் முதல்வன் திட்டம்" - உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி - SPD Proceedings

 




நான் முதல்வன் திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10th & 12th வகுப்புத் தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் - முன்னாள் மாணவர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - Proceedings for District Level Training - SPD Proceedings - Pdf



Post Top Ad