விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!! - Asiriyar.Net

Tuesday, April 18, 2023

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

 




விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


No comments:

Post a Comment

Post Top Ad