கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 18, 2023

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு!

 




தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணிபுரிந்தபோது , பணிக்காலத்தில் இறந்துவிட்ட வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடுவதற்கு , தமிழ்நாடு குடிமைப் பணிகளின் விதிகள் 2023 - ன்படி , விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசு அறிவிக்கையானது பார்வை 1 - ல் கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளதினை தொடர்ந்து உரிய நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது .


Click Here to Download - CoSE - Compassionate Ground Appointment Proceedings - Pdf



Post Top Ad