பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.
மாநில கல்விக் கொள்கை Vs தேசிய கல்விக் கொள்கை
மாநில கல்விக் கொள்கை
- 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து; 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு
- 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
- தமிழ், ஆங்கிலம் - இருமொழிக்கொள்கை
- கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்
- 5 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை
தேசிய கல்விக் கொள்கை
- 3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்படுகிறது
- 3, 5, 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு கட்டாயம்
- தாய்மொழி (முக்கிய மொழியாக), ஆங்கிலம், ஏதேனுமொரு இந்திய மொழி (விருப்ப மொழியாக) - என மும்மொழிக் கொள்கை
- கல்வி பொதுப்பட்டியலில் நீடிக்கும்
- 6 வயது முதல் 1ஆம் வகுப்பில் சேர்க்கை
No comments:
Post a Comment